• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

S.I.R. படிவங்களை திருப்பி அளிக்க கால அவகாசம் மேலும் நீட்டிப்பா? – தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
S.I.R. படிவங்களை திருப்பி அளிக்க கால அவகாசம் மேலும் நீட்டிப்பா? – தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 10, 2025 8:35 PM IST

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்களுக்கு பகிருமாறு தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர் படிவங்களை திருப்பி அளிப்பதற்கு நாளை கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து, 15 துறை அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார். இதில் காவல் துறை, சி.ஆர்.பி.எஃப், ரயில்வே, வருமான வரித்துறை, வணிக வரித்துறை, சிவில் விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனிடையே, தமிழ்நாட்டில் 99.99 சதவீத வாக்காளர்களுக்கு, அதாவது ஆறு கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 380 பேருக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், 99.95 சதவீத வாக்காளர்களின் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர் படிவங்களை திருப்பி அளிப்பதற்கு காலக்கெடு நாளையுடன் நிறைவடையும் சூழலில், வரும் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது.

தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு

இதனிடையே, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்களுக்கு பகிருமாறு தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 10, 2025 8:35 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

S.I.R. படிவங்களை திருப்பி அளிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு : தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு

Read More

Previous Post

முதல்முறையாக டிரில்லியன் டொலரை தாண்டும் உலக வர்த்தகம்!

Next Post

இந்திய அணியில் அதிக வாய்ப்புகளை பெறும் ஹர்ஷித் ராணா.. என்ன காரணம் தெரியுமா? | விளையாட்டு

Next Post
இந்திய அணியில் அதிக வாய்ப்புகளை பெறும் ஹர்ஷித் ராணா.. என்ன காரணம் தெரியுமா? | விளையாட்டு

இந்திய அணியில் அதிக வாய்ப்புகளை பெறும் ஹர்ஷித் ராணா.. என்ன காரணம் தெரியுமா? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin