• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Russia Ukraine | ரஷ்ய தாக்குதலில் 4 இந்தியர்களுக்கு நேர்ந்த துயரம்… மத்திய அரசு கண்டனம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Russia Ukraine | ரஷ்ய தாக்குதலில் 4 இந்தியர்களுக்கு நேர்ந்த துயரம்… மத்திய அரசு கண்டனம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 21, 2026 6:55 AM IST

ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதலில், 10 பேர் பலியான நிலையில் அவர்களில் 4 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா உக்ரைன்
ரஷ்யா உக்ரைன்

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது ரஷ்யாவால் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல் நிலவிவரும் நிலையில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைனின் ஒடேசா நகரில் இருந்து சோளம் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சரக்கு கப்பலான எம்.வி கோல்டன் லியோ மீது ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியான நிலையில் அவர்களில் 4 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்க வீரர் பலி: ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!

படுகாயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியர்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்த வகையான தாக்குதல் கப்பல் போக்குவரத்தையே தடைசெய்யும் வகையிலான ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு கப்பல் மற்றும் அதில் பயணிக்கும் மாலுமிகள் மீதான இவ்வகை தாக்குதல் வருந்தத்தக்க ஒன்று எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

இந்தியாவில் குறைந்து வரும் வங்கி வேலைவாய்ப்புகள்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..!! | RBI Data Shows Bank Hiring Slowdown in FY25 as Private Lenders Cut Workforce, PSU Banks Add Staff

Next Post

மாநிலத் தேர்தலுக்காக கொடிகள் ஏற்றிக் கொண்டிருந்த நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார். – Malaysiakini

Next Post

மாநிலத் தேர்தலுக்காக கொடிகள் ஏற்றிக் கொண்டிருந்த நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin