• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Rekha Gupta | 10 நாட்கள் இழுபறிக்கு பின் முடிவு.. டெல்லியின் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு

GenevaTimes by GenevaTimes
February 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Rekha Gupta | 10 நாட்கள் இழுபறிக்கு பின் முடிவு.. டெல்லியின் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 20, 2025 6:51 AM IST

10 நாட்கள் இழுபறிக்குப் பிறகு டெல்லி முதலமைச்சரை பாஜக தேர்வு செய்துள்ளது. டெல்லியின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா இன்று நண்பகலில் பதவியேற்க உள்ளார்.

News18News18
News18

10 நாட்கள் இழுபறிக்குப் பிறகு டெல்லி முதலமைச்சரை பாஜக தேர்வு செய்துள்ளது. டெல்லியின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா இன்று நண்பகலில் பதவியேற்க உள்ளார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், 48 இடங்களை கைப்பற்றிய பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது.

யார் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என 10 நாட்களாக குழப்பம் நிலவி வந்த நிலையில், டெல்லியில் மத்திய பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சக சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் வாசிக்க: டெல்லி முதல்வர் யார்? ரேஸில் இருக்கும் முக்கிய நபர்கள்

பாஜக அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரேகா குப்தாவின் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் ரேகா குப்தா நேற்றிரவு துணைநிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன் பாஜக மத்திய பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரேகா குப்தா, இந்த வாய்ப்பை தனக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நண்பகல் 12.30 மணிக்கு துணை நிலை ஆளுநர் புதிய முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இவருடன் பர்வேஷ் சாகிப் சிங், ரவீந்தர ராஜ், கபில் மிஸ்ரா உட்பட 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, டெல்லியில் 25 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

First Published :

February 20, 2025 6:51 AM IST

Read More

Previous Post

தொழிலதிபர் சாமி காலமானார்

Next Post

Mahkamah Singapura benar penangguhan hukuman Pannir | Makkal Osai

Next Post
Mahkamah Singapura benar penangguhan hukuman Pannir | Makkal Osai

Mahkamah Singapura benar penangguhan hukuman Pannir | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin