RCB Women vs GJ Women: எப்படி பந்து வீசினாலும் அடிப்பேன் என்று கங்கணம் கட்டியவாறு குஜராஜ் மகளிர் கேப்டன் ஆஷ்லீ கார்டனர் அதிரடி ருத்ர தாண்டவ இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். அவரை போல் ஓபனர் மூனியும் தன் பங்குக்கு அதிரடியில் மிரட்டி விட்டு சென்றார்.
Read More

