• Login
Wednesday, June 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

RBI Gold Sale: வரலாற்றில் முதல் முறை… ரூபாயைக் காப்பாற்ற 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்றதா ஆர்பிஐ? – ஷாக் தகவல்! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
June 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
RBI Gold Sale: வரலாற்றில் முதல் முறை… ரூபாயைக் காப்பாற்ற 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்றதா ஆர்பிஐ? – ஷாக் தகவல்! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ஆனால், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட வெளிநாட்டுச் செலாவணி இருப்புத் தரவுகளை ப்ளூம்பெர்க் நிறுவனம் ஆய்வு செய்ததில், வங்கியின் வசமுள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது . இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில்தான், சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை ரிசர்வ் வங்கி சந்தையில் விற்றுள்ளது என்ற முடிவுக்கு அந்நிறுவனம் வந்துள்ளது. இந்தத் தங்க விற்பனை குறித்து, ப்ளூம்பெர்க் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் மூத்த இந்தியப் பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தா கூறுகையில், சமீபத்தில் தங்கம் மீதான இறக்குமதி வரியை அரசு உயர்த்தியதால், ரிசர்வ் வங்கியின் வசமுள்ள தங்கம் மற்றும் டாலர்களின் மதிப்பு உண்மையில் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு மதிப்பு அதிகரிக்காதது, ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றுள்ளது என்பதையே காட்டுகிறது," என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஆனால், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட வெளிநாட்டுச் செலாவணி இருப்புத் தரவுகளை ப்ளூம்பெர்க் நிறுவனம் ஆய்வு செய்ததில், வங்கியின் வசமுள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது . இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில்தான், சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை ரிசர்வ் வங்கி சந்தையில் விற்றுள்ளது என்ற முடிவுக்கு அந்நிறுவனம் வந்துள்ளது. இந்தத் தங்க விற்பனை குறித்து, ப்ளூம்பெர்க் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் மூத்த இந்தியப் பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தா கூறுகையில், சமீபத்தில் தங்கம் மீதான இறக்குமதி வரியை அரசு உயர்த்தியதால், ரிசர்வ் வங்கியின் வசமுள்ள தங்கம் மற்றும் டாலர்களின் மதிப்பு உண்மையில் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு மதிப்பு அதிகரிக்காதது, ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றுள்ளது என்பதையே காட்டுகிறது," என்று சுட்டிக்காட்டியுள்ளார்

ஆனால், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட வெளிநாட்டுச் செலாவணி இருப்புத் தரவுகளை ப்ளூம்பெர்க் நிறுவனம் ஆய்வு செய்ததில், வங்கியின் வசமுள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது . இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில்தான், சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை ரிசர்வ் வங்கி சந்தையில் விற்றுள்ளது என்ற முடிவுக்கு அந்நிறுவனம் வந்துள்ளது. இந்தத் தங்க விற்பனை குறித்து, ப்ளூம்பெர்க் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் மூத்த இந்தியப் பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தா கூறுகையில், சமீபத்தில் தங்கம் மீதான இறக்குமதி வரியை அரசு உயர்த்தியதால், ரிசர்வ் வங்கியின் வசமுள்ள தங்கம் மற்றும் டாலர்களின் மதிப்பு உண்மையில் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு மதிப்பு அதிகரிக்காதது, ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றுள்ளது என்பதையே காட்டுகிறது,” என்று சுட்டிக்காட்டியுள்ளார்

Read More

Previous Post

Vaibhav Sooryavanshi | பள்ளியில் படிக்கும் வயதில்… ஆராய்ச்சி பாடமாய் மாறிய கிரிக்கெட் உலகின் ‘அதிசயப் புயல்’ வைபவ் சூர்யவன்ஷி…! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

வவுனியாவில் வீதியில் நடந்து சென்றவர்களை மோதித் தள்ளிய கார்! இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி!

Next Post
வவுனியாவில் வீதியில் நடந்து சென்றவர்களை மோதித் தள்ளிய கார்! இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி!

வவுனியாவில் வீதியில் நடந்து சென்றவர்களை மோதித் தள்ளிய கார்! இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin