பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்ற உரையில் மேக் இன் இந்தியா திட்டம் குறித்து குறிப்பிடாததைச் சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் தள பக்கத்தில் பாஜக அரசை சாடியுள்ளார் ராகுல் காந்தி.
ராகுல் தனது எக்ஸ் தள பதிவில், “பிரதமரே, உங்கள் நாடாளுமன்ற உரையில் மேக் இன் இந்தியா திட்டத்தைக் குறிப்பிடவே இல்லை. மேக் இன் இந்தியா நல்ல முயற்சியாக இருந்தாலும், தோல்வியடைந்துள்ளது என்பதை பிரதமர் ஒப்புக்கொள்ள வேண்டும்.

