2007இல் வெஸ்ட்ஸ் இண்டீஸில் நடைபெற்ற ஒரு நாள் கோப்பை தொடரில் டிராவிட் கேப்டன்சியில் இந்தியா லீக் சுற்றிலேயே வெளியேறியது. தற்போது அதே கோப்பையை விட்ட இடத்தில் பயிற்சியாளராக அதை தொட்டுள்ளார் ராகுல் டிராவிட். தற்போது 17 ஆண்டு கால சோகத்தில் இருந்து விமோசனம் கிடைத்திருக்கும்.
Read More

