• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Racism: வெள்ளையினத்தவர் பெயரை வைத்ததும், வேலைக்கு அழைத்த ஹோட்டல்… வழக்கு தொடுத்த கறுப்பின இளைஞர்! | US Black youngster file case against famous hotel after face racism in job opportunity

GenevaTimes by GenevaTimes
July 16, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Racism: வெள்ளையினத்தவர் பெயரை வைத்ததும், வேலைக்கு அழைத்த ஹோட்டல்… வழக்கு தொடுத்த கறுப்பின இளைஞர்! | US Black youngster file case against famous hotel after face racism in job opportunity
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில், ஹோட்டல் நிறுவனமொன்றில் வேலைக்கு ஆள் எடுப்பதில் இனப்பாகுபாடு காட்டப்படுவதாக 27 வயது கறுப்பின இளைஞர் ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். இது குறித்த தகவலின்படி, அமெரிக்காவின் மிக்சிகன் (Michigan) மாகாணத்தில் டெட்ராய்ட் (Detroit ) நகரத்தில் வசிக்கும் ட்வைட் ஜாக்சன் (Dwight Jackson), ஷினோலா ஹோட்டல் (Shinola Hotel) நிறுவனத்தில் வரவேற்பாளர் (Receptionist ) வேலைக்கு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை பலமுறை விண்ணப்பித்திருக்கிறார்.

ட்வைட் ஜாக்சன் - ஷினோலா ஹோட்டல்ட்வைட் ஜாக்சன் - ஷினோலா ஹோட்டல்

ட்வைட் ஜாக்சன் – ஷினோலா ஹோட்டல்

ஆனால், ஒருமுறைகூட ஹோட்டல் தரப்பிலிருந்து இன்டெர்வியூவுக்கு அழைக்கப்படவில்லை. இதில் விரக்தியடைந்த ட்வைட் ஜாக்சன், தான் ஏற்கெனவே விண்ணப்பத்திருந்த படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே பணி அனுபவம், முகவரி உள்ளிட்டவற்றோடு தனது பெயரை மட்டும் மாற்றி வெள்ளையினத்தவர்களுடன் தொடர்புடைய பெயரில் வேலைக்கு மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். அடுத்த ஒரே வாரத்தில், இன்டெர்வியூக்கு வருமாறு ட்வைட் ஜாக்சனுக்கு ஹோட்டல் நிறுவனம் தரப்பிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதன்படி, இன்டெர்வியூவில் பங்கேற்ற அந்த இளைஞனை நேரடியாக அவரின் இனத்தைக் குறிப்பிடாமல், இந்தப் பணிக்குத் தாங்கள் தகுந்த ஆள் கிடையாது என ஹோட்டல் நிர்வாகம் நிராகரித்திருக்கிறது.

Read More

Previous Post

மாதம் ரூ.20 ஆயிரம் பென்ஷன்… முதியோருக்கு கைகொடுக்கும் இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி தெரியுமா?

Next Post

Elementor #21758

Next Post
Elementor #21758

Elementor #21758

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin