• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Property Rights | உயில் எழுதாத சொத்து எப்படி பிரிக்கப்படும்? சொத்து யாருக்கு செல்லும்? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
December 29, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Property Rights | உயில் எழுதாத சொத்து எப்படி பிரிக்கப்படும்? சொத்து யாருக்கு செல்லும்? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்? பொதுவாக, செல்லுபடியாகும் அல்லது பதிவு செய்யப்பட்ட உயில் இல்லையென்றால், சொத்து விநியோகம் குடும்ப புரிதலின்படி இல்லாமல், மாறாக வாரிசுரிமைச் சட்டங்களின்படி செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஒரு நபரின் கேள்விக்கான பதிலை தற்போது பார்ப்போம். உதாரணமாக, 'எனக்கு 45 வயது, எனக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உள்ளனர். 2011இல் நான் கையெழுத்திட்ட குடும்பப் பிரிவினைப் பத்திரம் என் தந்தை மற்றும் சகோதரரால் நோட்டரி மூலம் சான்றளிக்கப்படவில்லை. அசல் ஆவணம் இப்போது தொலைந்துவிட்டது. என் சகோதரிக்கு எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. ஒரு வீடும் வணிகச் சொத்தும் என் அம்மாவின் பெயரில் உள்ளன. என் அப்பா அவர்களுக்கு நிதியளித்து வாடகை வசூல் செய்கிறார். மேலும், எங்கள் கிராமத்தில் என் அப்பாவுக்கும் ஒரு வீடு இருக்கிறது. அங்கு விவசாய நிலம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. என் அம்மா முதலில் இறந்தால், இந்த சொத்துக்கள் எப்படி விநியோகிக்கப்படும்?, என் பெற்றோர் இருவரும் இறந்தால், சொத்து என் சகோதரனுக்கு மட்டும் செல்லுமா அல்லது அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுமா? என்று கேட்டுள்ளார்.பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்? பொதுவாக, செல்லுபடியாகும் அல்லது பதிவு செய்யப்பட்ட உயில் இல்லையென்றால், சொத்து விநியோகம் குடும்ப புரிதலின்படி இல்லாமல், மாறாக வாரிசுரிமைச் சட்டங்களின்படி செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஒரு நபரின் கேள்விக்கான பதிலை தற்போது பார்ப்போம். உதாரணமாக, 'எனக்கு 45 வயது, எனக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உள்ளனர். 2011இல் நான் கையெழுத்திட்ட குடும்பப் பிரிவினைப் பத்திரம் என் தந்தை மற்றும் சகோதரரால் நோட்டரி மூலம் சான்றளிக்கப்படவில்லை. அசல் ஆவணம் இப்போது தொலைந்துவிட்டது. என் சகோதரிக்கு எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. ஒரு வீடும் வணிகச் சொத்தும் என் அம்மாவின் பெயரில் உள்ளன. என் அப்பா அவர்களுக்கு நிதியளித்து வாடகை வசூல் செய்கிறார். மேலும், எங்கள் கிராமத்தில் என் அப்பாவுக்கும் ஒரு வீடு இருக்கிறது. அங்கு விவசாய நிலம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. என் அம்மா முதலில் இறந்தால், இந்த சொத்துக்கள் எப்படி விநியோகிக்கப்படும்?, என் பெற்றோர் இருவரும் இறந்தால், சொத்து என் சகோதரனுக்கு மட்டும் செல்லுமா அல்லது அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுமா? என்று கேட்டுள்ளார்.

பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்? பொதுவாக, செல்லுபடியாகும் அல்லது பதிவு செய்யப்பட்ட உயில் இல்லையென்றால், சொத்து விநியோகம் குடும்ப புரிதலின்படி இல்லாமல், மாறாக வாரிசுரிமைச் சட்டங்களின்படி செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஒரு நபரின் கேள்விக்கான பதிலை தற்போது பார்ப்போம். உதாரணமாக, ‘எனக்கு 45 வயது, எனக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உள்ளனர். 2011இல் நான் கையெழுத்திட்ட குடும்பப் பிரிவினைப் பத்திரம் என் தந்தை மற்றும் சகோதரரால் நோட்டரி மூலம் சான்றளிக்கப்படவில்லை. அசல் ஆவணம் இப்போது தொலைந்துவிட்டது. என் சகோதரிக்கு எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. ஒரு வீடும் வணிகச் சொத்தும் என் அம்மாவின் பெயரில் உள்ளன. என் அப்பா அவர்களுக்கு நிதியளித்து வாடகை வசூல் செய்கிறார். மேலும், எங்கள் கிராமத்தில் என் அப்பாவுக்கும் ஒரு வீடு இருக்கிறது. அங்கு விவசாய நிலம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. என் அம்மா முதலில் இறந்தால், இந்த சொத்துக்கள் எப்படி விநியோகிக்கப்படும்?, என் பெற்றோர் இருவரும் இறந்தால், சொத்து என் சகோதரனுக்கு மட்டும் செல்லுமா அல்லது அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுமா? என்று கேட்டுள்ளார்.

Read More

Previous Post

நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுப்பு! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Next Post

தீவிரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை – காவல்துறை – Malaysiakini

Next Post
தீவிரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை – காவல்துறை – Malaysiakini

தீவிரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை – காவல்துறை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin