தற்போது, தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.7 சதவீதம் ஆகும். இந்த அதிக வட்டி விகிதம் லாபகரமானது. நீங்கள் ஒரே நேரத்தில் ரூ.10,00,000 டெபாசிட் செய்தால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியின்போது ரூ.4,49,034 வட்டி கிடைக்கும். மொத்தமாக, வட்டி உடன் சேர்த்து சுமார் ரூ.14 லட்சம் வரை கிடைக்கும். இந்தத் திட்டம் ஆபத்து இல்லாத முதலீடு மட்டுமல்லாமல், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி சேமிப்பு சலுகைகளையும் வழங்குகிறது.


