இந்திய தபால் துறை அஞ்சல் சேவைகளை வழங்குவது மட்டும் இன்றி, வங்கி தொடர்பான பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், RD, TD, MIS, SCSS, PPF, SSA, KVP உள்ளிட்ட பல சேமிப்புத் திட்டங்களை போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. இதன் மூலம், நமக்கு விருப்பமான திட்டத்தில் கணக்கை திறந்து சேமிப்பை தொடங்கலாம். போஸ்ட் ஆபிஸின் TD திட்டம் வங்கியின் FD-யை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.


