ரூ.2 லட்சத்தில் ரூ.90,000 எப்படி சம்பாதிப்பது? இந்தத் திட்டத்தில் நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால், 7.5 சதவீத வருடாந்திர வட்டியில் ஒரு நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். மொத்த முதலீடு: ரூ.200000, காலம்: 5 ஆண்டுகள், வட்டி விகிதம்: 7.5 சதவீதம் ஆகும். இதன் பொருள், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீட்டாளர்கள் தோராயமாக ரூ.289,990 பெறுவார்கள்.


