[ad_1]
ரூ.40 லட்சம் பெறுவது எப்படி?: உதாரணமாக, ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22.5 லட்சம் இருக்கும். அத்துடன், 7.1% வட்டி விகிதத்துடன் நீங்கள் சுமார் ரூ.18.18 லட்சம் வட்டியைப் பெறுவீர்கள். அதாவது, 15 ஆண்டுகளின் முடிவில், உங்களிடம் ரூ.40.68 லட்சம் இருக்கும். இதில் நீங்கள் முதலீட்டுத் தொகையைக் குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம்.