அப்போது முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சமாக அதிகரிக்கிறது. எனவே, ஒரு குடும்பம் அதிகமாக சம்பாதிக்க விரும்பினால், ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதன் மூலம் அவர்களுக்கு மாதத்திற்கு ரூ.9,250 கிடைக்கும். அதேபோல், அவர்கள் ரூ.9 லட்சம் டெபாசிட் செய்தால், மாத வருமானம் 5,550 ரூபாயாக இருக்கும்.


