எடுத்துக்காட்டாக, நீங்கள் மூத்த குடிமக்கள் திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், 8.2% வட்டி விகிதத்தில் சுமார் ரூ.1,23,000 ஆண்டு வட்டி கிடைக்கும். இதை 12 மாதங்களாகப் பிரித்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.10,250 முதல் ரூ.11,750 வரை பெறலாம். இது உங்கள் குடும்பச் செலவுகள், மருத்துவத் தேவைகள் மற்றும் பிற செலவுகளை சமாளிக்க உதவுகிறது.


