மாதம் ரூ.5,550 சம்பாதிப்பது எப்படி? உதாரணமாக, நீங்கள் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், மாதத்திற்கு 600 ரூபாய்க்கு மேல் வட்டி சம்பாதிக்கலாம். அதுவே, 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், முதலீட்டாளர் மாதத்திற்கு 3,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம். அதிகபட்ச வரம்பான, அதாவது 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்கள், தற்போதைய வட்டி விகிதத்தில் மாதத்திற்கு சுமார் 5,550 ரூபாய் சம்பாதிக்கலாம்.


