மோடியின் பயண நிகழ்ச்சி நிரல்: இந்தப் பயணம் ஜூன் 27 முதல் ஜூன் 29 வரை நீடிக்கும். இந்த மூன்று நாட்களில், பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும், சீஷெல்ஸ் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற சாதனையை படைக்க உள்ளார். ஜூன் 28 அன்று, அங்கு வசிக்கும் 15,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினருடன் சிறப்பு சந்திப்பையும் அவர் நடத்த உள்ளார். பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தால் இந்தியாவிற்கு கிடைக்க உள்ள 5 முக்கிய நன்மைகள் பின்வருமாறு:


