• Login
Friday, July 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

PM Modi | ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயில்… இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 17, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
PM Modi | ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயில்… இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 17, 2026 7:05 AM IST

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

ரயில் சேவை
ரயில் சேவை

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரயில் என்ஜினை தயாரிக்கும் முயற்சிகள் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கியது.

வடக்கு மண்டல ரயில்வேவுக்காக 140 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கிய நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வந்தன. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை அடுத்து, ரயில் சேவையை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இதையும் படிங்க: “நீட்; சோனம் வாங்சுக்கு திமுக ஆதரவு…” – எம்.பி. ஆ.ராசா

அதன்படி, இந்தியாவில் ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயில் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே சோதனை ஓட்டமாக இயக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்த ரயிலை இன்று கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். ஜெர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2018ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்க நாடுகளில் ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 8 பயணிகள் பெட்டிகள், 2 பைலட் பெட்டிகளுடன் உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரயில் இந்தியாவில் இயக்கப்படவுள்ளது.

Read More

Previous Post

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானார்: உயிர்மாய்த்தார் என சந்தேகம்! – Sri Lanka Tamil News

Next Post

அமெரிக்க விசா விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – Sri Lanka Tamil News

Next Post
அமெரிக்க விசா விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – Sri Lanka Tamil News

அமெரிக்க விசா விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin