இந்த திட்டத்தின் மூலம், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 தவணைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த (21-வது) தவணைத் தொகை இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.


