02

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிதியை விடுவிப்பதற்கான முதல் கையெழுத்தை பிரதமர் மோடி வழங்கினார். பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், இப்போது 17வது தவணை பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற உடனேயே இந்தக் கோப்பில் முதலில் பிரதமர் மோடி கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
&w=750&resize=750,375&ssl=1)
