• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

Pisang goreng tiramisu-வில் கிடந்த பொரித்த பல்லி; வைரலாகும் வீடியோ | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 18, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
Pisang goreng tiramisu-வில் கிடந்த பொரித்த பல்லி; வைரலாகும் வீடியோ | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சாலையோரக் கடையில் Pisang goreng tiramisu வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் அதில் பொரித்த பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பினாங்கு, பாயான் பாருவிலுள்ள லக்சா குவா பெகாட் கடையில் இந்த சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது TikTok இல் வெளியிட்ட ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

16 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், பொரித்து கருகிய பல்லி, துண்டாக்கப்பட்ட சீஸ் மற்றும் tiramisu  அடுக்குகளில் இருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் அந்தப் பெண் ஒரு முட்கரண்டியைப் பயன்படுத்தி Pisang goreng tiramisu இல் இருந்த அந்த மர்மமான பொருளைத் தூக்கி, தண்ணீருக்கு அடியில் கழுவுகிறார் – பின்னர் ஒரு பல்லியின் தெளிவான வடிவம் அதில் தெரிகிறது.

இது நெட்டிசன்களிடையே பெரும் விமர்சனத்திற்குரியதாக மாறிவருகின்றது. கடைக்காரர்கள் இவ்வாறு பொறுப்பற்று நடந்துகொள்ளுவது மிகவும் ஆபத்தானது என பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Read More

Previous Post

“ஈரான் உச்ச தலைவர் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும்…” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Next Post

உச்சக்கட்ட போர் – F 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்: பின்வாங்கும் அமெரிக்கா

Next Post
உச்சக்கட்ட போர் – F 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்: பின்வாங்கும் அமெரிக்கா

உச்சக்கட்ட போர் - F 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்: பின்வாங்கும் அமெரிக்கா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin