• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

PHI பரிசோதகருக்கு போதையூட்ட முயன்ற இருவர் கைது

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
PHI பரிசோதகருக்கு போதையூட்ட முயன்ற இருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் கடமையாற்றி வரும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் (PHI) ஒருவரை, போதைப்பொருள் வழக்கில் திட்டமிட்டுச் சிக்க வைக்க முயன்ற சதி முயற்சி தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை வெள்ளிக்கிழமை (30) ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பொதுச் சுகாதார பரிசோதகர் தனது உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்து வந்த நிலையில், அவர் மேற்கொண்ட சட்டபூர்வமான பரிசோதனைகள் அல்லது தனிப்பட்ட பகை காரணமாக, நபர்கள் சிலர் அவரைப் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க இவ்வாறான செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சந்தேகநபர்கள் பொதுச் சுகாதார பரிசோதகரின் ஏறாவூர் அலுவலகத்திற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இரகசியமாக போதைப்பொருள் பொதியொன்றை மறைத்து வைத்துள்ளனர்.

தனது மோட்டார் சைக்கிளில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொதி குறித்துக் அவதானம் செலுத்திய பொதுச் சுகாதார பரிசோதகர், தமது அலுவலகத்திற்கு முன்பிருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி (CCTV) காணொளிப் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, ஏறாவூர் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


 



Read More

Previous Post

தரித்திரம் நீங்கி மகிழ்ச்சியாய் வாழ | Makkal Osai

Next Post

27 இந்தியர்கள் கதி என்ன? நடுக்கடலில் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்! ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு | Hormuz Strait Attack continuous: Oil Tanker Carrying 27 Indian Sailors Hit by two Limpet Mines

Next Post
27 இந்தியர்கள் கதி என்ன? நடுக்கடலில் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்! ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு | Hormuz Strait Attack continuous: Oil Tanker Carrying 27 Indian Sailors Hit by two Limpet Mines

27 இந்தியர்கள் கதி என்ன? நடுக்கடலில் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்! ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு | Hormuz Strait Attack continuous: Oil Tanker Carrying 27 Indian Sailors Hit by two Limpet Mines

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin