02

ஆனால் இன்று முதல் EPFO விதிகளில் மிகப்பெரிய மாற்றம் நடைபெற உள்ளது. புதிய நிதியாண்டு (2024-25) வருவதையொட்டி, EPFO விதிகள் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, ஒருவர் பணி மாறினால், அவரது இபிஎஃப் கணக்கு தானாகவே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும். இதுவரை EPF கணக்கை மாற்றுவது கணக்கு வைத்திருப்பவரின் கோரிக்கையின் பேரில் மட்டுமே செய்யப்பட்டது, ஆனால் இப்போது அந்த விதி மாறிவிட்டது.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)