• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PF பணம்.. UPI மூலம் நொடிகளில் வித்டிராவல்.. அமைச்சர் முக்கிய அறிவிப்பு! | EPFO UPI Withdrawal Soon: 8 Crore Members Can Withdraw EPF Funds Instantly via UMANG App & UPI

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
PF பணம்.. UPI மூலம் நொடிகளில் வித்டிராவல்.. அமைச்சர் முக்கிய அறிவிப்பு! | EPFO UPI Withdrawal Soon: 8 Crore Members Can Withdraw EPF Funds Instantly via UMANG App & UPI
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


PF பணம்.. UPI மூலம் நொடிகளில் வித்டிராவல்.. அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

EPFO உறுப்பினர்கள் தங்கள் PF தொகையை UPI பேமெண்ட் கேட்வே மூலம் எளிதாக எடுக்கும் அம்சத்தின் சோதனை பணிகள் முடிவடைந்துவிட்டதாக தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்களின் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தில் தகுதியான தொகையை UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்குக்கு மாற்றும் வசதியின் சோதனை முறை முடிந்துவிட்ட நிலையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தியுள்ளார்.

PF பணம்.. UPI மூலம் நொடிகளில் வித்டிராவல்.. அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சர் கூறுகையில் “உறுப்பினர்கள் தங்கள் EPF தொகையை UPI வழியாக எடுக்கும் வசதியின் சோதனை முடிந்தது. பிஎப் கணக்கின் உரிமையாளர்கள் வித்டிரா செய்யக்கூடிய தகுதியான தொகையை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்” என்று அவர் கூறினார். இந்த புதிய முறை மூலம் பணம் எடுக்கும் நேரம் வாரக்கணக்கில் இருந்து நொடிகளாக குறையும் எனவும் தெரிவித்தார்.

EPFO 3.0 எப்படி செயல்படும்?

UMANG செயலியில் பிஎப் கணக்கின் உறுப்பினர்கள் தங்களுடைய இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு எவ்வளவு தொகை நேரடியாக மாற்றலாம் என்பதை சரிபார்க்க வேண்டும். குறித்த தொகையை வித்டிரா செய்ய உறுதி அளிக்கப்பட்ட உடன் UPI மூலம் பணம் பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வரும்.

வழக்கம் போல் EPFO தளத்தில் இருக்கும் மருத்துவ சிகிச்சை, கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற தேவைகளுக்கு பணம் வித்டரா செய்யும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு தொகை எடுக்கலாம்?

மொத்த PF இருப்பில் 25 சதவீதம் எப்போதும் ஓய்வூதியத்துக்காக லாக் செய்யப்பட்டு இருக்கும். மீதமுள்ள 50 முதல் 75 சதவீதம் வரை தகுதியான தொகையை மட்டுமே UPI அல்லது ATM வழியாக எடுக்க முடியும். இதன் மூலம் நீங்கள் கொடுக்கும் காரணத்திற்காக எவ்வளவு தொகை வித்டிரா செய்ய முடியும் என்பதை செயலியில் தெளிவாகக் காட்டப்படும்.

தற்போது PF பணம் எடுக்க பல ஆவணங்கள், முதலாளி ஒப்புதல் போன்ற சிக்கல்கள் உள்ளன. EPFO 3.0 இந்த அனைத்து சிரமங்களையும் தீர்த்து, டிஜிட்டல் முறையில் பணக்கை திரும்ப பெற உதவுகிறது.

Share This Article

English summary

EPFO UPI Withdrawal Soon: 8 Crore Members Can Withdraw EPF Funds Instantly via UMANG App & UPI

The Employees’ Provident Fund Organisation is set to launch UPI-based withdrawals allowing its eight crore members to transfer eligible EPF amounts directly to their bank accounts within seconds under the EPFO 3.0 framework. This paperless system eliminates employer approvals and enables quick access for needs like medical emergencies, education, marriage, and housing while keeping 25% of the fund locked for retirement security.

Story first published: Friday, July 3, 2026, 15:28 [IST]

Other articles published on Jul 3, 2026

Read More

Previous Post

K-9 பீரங்கிகள் முதல் கமிகேஸ் ட்ரோன்கள் வரை… வலுபெறும் இந்திய ராணுவம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

South korea | தொழிலாளர் பற்றாக்குறையை போக்க களமிறக்கப்பட்ட ரோபோக்கள்… லாபம் உயர்ந்ததால் முதலாளிகள் மகிழ்ச்சி! | World News (உலக செய்திகள்)

Next Post
South korea | தொழிலாளர் பற்றாக்குறையை போக்க களமிறக்கப்பட்ட ரோபோக்கள்… லாபம் உயர்ந்ததால் முதலாளிகள் மகிழ்ச்சி! | World News (உலக செய்திகள்)

South korea | தொழிலாளர் பற்றாக்குறையை போக்க களமிறக்கப்பட்ட ரோபோக்கள்... லாபம் உயர்ந்ததால் முதலாளிகள் மகிழ்ச்சி! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin