• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PF பணத்தை யூபிஐ , ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி எப்போது அறிமுகம்? நல்ல செய்தி சொன்ன EPFO..!! | Good News for EPF Subscribers: UPI & ATM-Based PF Withdrawals Likely Before June End – Withdraw Up to 75% Instantly

GenevaTimes by GenevaTimes
June 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
PF பணத்தை யூபிஐ , ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி எப்போது அறிமுகம்? நல்ல செய்தி சொன்ன EPFO..!! | Good News for EPF Subscribers: UPI & ATM-Based PF Withdrawals Likely Before June End – Withdraw Up to 75% Instantly
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


PF பணத்தை யூபிஐ , ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி எப்போது அறிமுகம்? நல்ல செய்தி சொன்ன EPFO..!!

இந்தியாவில் கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை இபிஎஃப்ஓ (EPFO) சந்தாதாரர்கள் UPI மற்றும் ஏடிஎம் கார்டுகள் மூலமாகவே நேரடியாக எடுப்பதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தும் இறுதி கட்டப் பணிகளில் மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

புதிய ‘EPFO 3.0’ திட்டம் மூலம் ‘Version 2.01 server’ பயன்பாட்டுக்கு வந்தவுடன், தகுதியுள்ள உறுப்பினர்கள் தங்களின் ஆதார் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட UPI ஐடி அல்லது ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி நேரடியாக பிஎஃப் பணத்தை பெற்று கொள்ளலாம். இதனால் தேவையற்ற அலைச்சல்களும், வார கணக்கிலான காத்திருப்புகளும் குறையும். இந்த மாத இறுதிக்குள்ளாகவே பிஎஃப் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

PF பணத்தை யூபிஐ , ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி எப்போது அறிமுகம்? நல்ல செய்தி சொன்ன EPFO..!!

ஏனெனில் மத்திய தொழிலாளர் அமைச்சகம், பிஎஃப் அமைப்பு இணைந்து நடத்திய சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது. இதனால் அனைத்து சந்தாதாரர்களுக்கும் இது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வழக்கமாக பிஎஃப் பணத்தை எடுக்க நாம் விண்ணப்பம், செய்துவிட்டு வார கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முறையில் நினைக்கும் போதெல்லாம் பணத்தை எடுத்து பயன்படுத்தலாம்.

புதிய விதிமுறைகளின்படி, தகுதியுள்ள சந்தாதாரர்கள் தங்களின் மொத்த பிஎஃப் சேமிப்பில் 50% முதல் 75% வரை மட்டுமே இந்த முறையில் எடுக்க அனுமதிக்கப்படலாம். உங்களின் மொத்த சேமிப்பில் குறைந்தது 25% பணம் கணக்கிலேயே லாக் செய்யப்படும். ஓய்வு காலத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த 25% பணத்தை எடுக்க முடியாது.

புதிய EPFO 3.0 மூலம் 5 லட்சம் ரூபாய் வரையிலான பிஎஃப் அட்வான்ஸ் (Advance Claims) கோரிக்கைகள் அதிகாரிகள் தலையீடு இன்றி தானியங்கி முறையில் (Auto-settlement) விரைவாகச் செயலாக்கப்படும். அதாவது 5 லட்சம் ரூபாய் வரை விண்ணப்பித்த உடனே கிடைத்துவிடும் அதிகாரிகள் ஆய்வு , அனுமதி ஆகியவை எல்லாம் இருக்காது.

இந்த வசதியைப் பயன்படுத்த உங்களது பிஎஃப் கணக்கு தயாராக இருக்க பின்வரும் விஷயங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

1. உங்களது யுஏஎன் (UAN) எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும்.

2. EPFO போர்ட்டலில் வங்கி கணக்கு விவரங்களைச் சரிபார்த்து வைத்திருக்க வேண்டும்.

3. ஆதார், பான் (PAN) மற்றும் EPFO கணக்குகளில் உங்களது பெயர் மற்றும் விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

4. வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட UPI ஐடியை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவற்றை தயாராக வைத்திருந்தால் உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை போல நினைத்த போதெல்லாம் எடுத்து செலவிட முடியும்.

Share This Article

English summary

Good News for EPF Subscribers: UPI & ATM-Based PF Withdrawals Likely Before June End – Withdraw Up to 75% Instantly

PF பணத்தை யூபிஐ , ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி எப்போது அறிமுகம்? நல்ல செய்தி சொன்ன EPFO..!!- The Labour Ministry is in the final stages of launching a groundbreaking facility that will allow Employees’ Provident Fund (EPF) subscribers to withdraw money directly through UPI apps and ATM cards before June 2026.

Story first published: Friday, June 19, 2026, 8:06 [IST]

Other articles published on Jun 19, 2026

Read More

Previous Post

தங்கம் 70% வரை சரிவு.. ஒரே மாதத்தில் ஏற்பட்ட மிக பெரிய மாற்றம்.. இனியும் தொடருமாம்! | India Gold Imports Plunge 70% as Government Raises Custom Duty to 15 Percent, Will it give benefit

Next Post

“நடன காட்சிகளை விட சண்டை காட்சிகள் சுலபமானது”- நடிகை சமந்தா பேச்சு | Makkal Osai

Next Post
“நடன காட்சிகளை விட சண்டை காட்சிகள் சுலபமானது”- நடிகை சமந்தா பேச்சு | Makkal Osai

"நடன காட்சிகளை விட சண்டை காட்சிகள் சுலபமானது"- நடிகை சமந்தா பேச்சு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin