06

ஆனால் இனிமேல் திருமணம், உயர்கல்வி, வீடு கட்டுமானம் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா காலக்கட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கி வந்த முன்பணம் பெறும் வசதி இனி கிடையாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
&w=750&resize=750,375&ssl=1)
