கூடுதலாக, சில மாநில அரசுகள் தனியாக சாலை மேம்பாட்டு வரி, மாசுக் கட்டுப்பாட்டு வரி அல்லது சமூக நல வரி ஆகியவற்றை விதிக்கின்றன. இந்தக் காரணிகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கும்போது, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. மொத்தத்தில், விலை குறைவாக உள்ளதற்கான முக்கிய காரணம், அந்தமான் மற்றும் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள குறைந்த உள்ளூர் வரிகளே ஆகும்.


