எனவே, மொத்தமாக சொன்னால், குறைவான வட்டி விகிதத்தைப் பெறுவதற்கு அதிக கிரெடிட் ஸ்கோர், நிலையான வருமானம் மற்றும் சிறப்பு வங்கி ஆஃபர்கள் போன்றவை உதவக்கூடும். அதுமட்டுமின்றி, பல்வேறு ஆப்ஷன்களை ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கான சரியான டீல்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.


