• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Padma Awards | தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
January 25, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Padma Awards | தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 25, 2025 10:12 PM IST

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

Padma awards

தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் யார் என்பதை காணலாம்.

நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் அஜித் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில் நல்லி குப்புசாமி செட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கலைத்துறை பிரிவில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கலைத்துறை பிரிவில் நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கலைத்துறை பிரிவில் தாள வாத்திய கலைஞர் குருவாயூர் துரைக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இலக்கிய பிரிவில் லக்ஷ்மிபதி ராமசுப்பையருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் எம்.டி.சீனிவாஸுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விளையாட்டுத்துறையில் ரவிசந்திரன் அஸ்வினுக்கு பபத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கலைத்துறை பிரிவில் தெருக்கூத்து கலைஞர் பி.கே.சம்பந்தனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வர்த்தகம் தொழில்துறையில் ஆர்.ஜி.சந்திரமோகனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கலைத்துறை பிரிவில் ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் சீனி விஸ்வநாதனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
First Published :

January 25, 2025 10:12 PM IST

Read More

Previous Post

அரிசி விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Next Post

காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் ராணுவத்தின் 4 பெண் வீரர்கள் விடுதலை | Four female Israeli soldiers held hostage in Gaza released

Next Post
காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் ராணுவத்தின் 4 பெண் வீரர்கள் விடுதலை | Four female Israeli soldiers held hostage in Gaza released

காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் ராணுவத்தின் 4 பெண் வீரர்கள் விடுதலை | Four female Israeli soldiers held hostage in Gaza released

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin