06
இனி பழைய எண்ணத்தை மாற்றி, குடும்பங்கள், மாணவர்கள், வணிகம், மத மற்றும் தனி நபர்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை வழங்கும் ஒரு பிராண்டாக தன்னை நிலைநிறுத்தும் ஓயோவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது, என்று ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, இந்த திட்டம் நீண்ட காலம் தங்குவதையும், வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் முன்பதிவு செய்வதையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


