• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

OTT- யில் வெளியாகும் தலைவர் தம்பி தலைமையில்.. | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 8, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
OTT- யில் வெளியாகும் தலைவர் தம்பி தலைமையில்.. | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடிகர் ஜீவாவின் 45 ஆவது படமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ உருவானது. இப்படத்தை ‘Falimy’ படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி இருந்தார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.

தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் குவித்தது. பொங்கலையொட்டி வெளியான, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படங்களை பின்னுக்குத் தள்ளி ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், அரசியல் கலந்த நகைச்சுவை படமான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வருகிற 12-ந்தேதி முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.

Previous articleமைடின் வெறும் ஒரு பல்பொருள் அங்காடி அல்ல -அது மக்களின் நண்பன்: துணைப் பிரதமர் புகழாரம்
tamiltamil



Read More

Previous Post

T20 WC | ஆப்கானிஸ்தானை எளிதாக வென்ற நியூசிலாந்து… 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

Tamilmirror Online || T20 WC 2026: ஆப்கானிஸ்தானை வென்றது நியூசிலாந்து

Next Post
Tamilmirror Online || T20 WC 2026: ஆப்கானிஸ்தானை வென்றது நியூசிலாந்து

Tamilmirror Online || T20 WC 2026: ஆப்கானிஸ்தானை வென்றது நியூசிலாந்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin