• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Optical Illusion Test | செர்ரி பழங்களின் கூட்டத்தில் ஒளிந்திருக்கும் தக்காளியை உங்களால் 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 4, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Optical Illusion Test | செர்ரி பழங்களின் கூட்டத்தில் ஒளிந்திருக்கும் தக்காளியை உங்களால் 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. மனித மனங்களை குழப்புவது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் நோக்கம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம். உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படத்தில், சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடக் கூடிய செர்ரி பழங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் ஒரேவொரு தக்காளி பழம் மட்டும் உங்கள் பார்வைக்கு எளிதில் தெரியாமல் ஒளிந்துள்ளது. அதைதான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.

விளம்பரம்

இதோ கீழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள். உங்கள் நேரம் சென்று கொண்டேயிருக்கிறது. கூர்ந்த அவதானிப்பு திறன் உள்ளவர்களால் மட்டுமே இதற்கான விடையை உடனே கண்டுபிடிக்க முடியுமாம்.

News18

11 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

உங்கள் கண் பார்வையும் அறிவுத்திறனும் கூர்மையாக இருந்தால் சொல்லப்பட்ட நேரத்தை விட சீக்கிரமாகவே இதை கண்டுபிடித்துவிடுவீர்கள். இன்னும் தெரியவில்லையா? சொன்ன நேரத்திற்குள் சரியான விடையை கண்டுபிடித்த நபர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். உங்களின் கண் பார்வை மிகவும் அற்புதமாக உள்ளது. பதில் தெரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்தால் நீங்களும் விரைவாக சரியான பதிலை கண்டுபிடிக்கலாம்.

விளம்பரம்

முதலில் இந்தப் படத்தைப் பார்க்கும் போது செர்ரி பழங்கள் மட்டும் தானே இங்கிருக்கிறது என உங்களுக்கு தோன்றும். இதனால் குழப்பம் அதிகரிக்கும். ஆனால் சிறிய வேறுபாடு உள்ளது. கூர்ந்து கவனித்தால் உங்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். வேண்டுமானால் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம். படத்தின் கீழிருந்து நான்காவது வரிசையை சற்று உன்னிப்பாக பார்த்தால் சரியான விடை கிடைக்கும். அதில் இடது ஓரத்திலிருந்து மூன்றாவது செர்ரிப் பழக்கொத்துகளைப் பாருங்கள். அதில் தக்காளி மட்டும் ஒளிந்திருப்பது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா? இதுதான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விடை. பதில் தெரியாதவர்களுக்காக இந்தப் படத்தில் மறைந்திருக்கும் தக்காளியை வட்டமிட்டு காட்டியுள்ளோம்.

விளம்பரம்

News18

இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நீங்கள் 11 நொடியில் கண்டுபிடித்திருந்தால், நீங்கள் மிகவும் புத்திக்கூர்மை உடையவர் எனக் கூறப்படுகிறது. பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என அய்வுகள் கூறுகின்றன. நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விளம்பரம்

இன்றைய நவீன உலகில் அறிவுத்திறனும் புத்திக்கூர்மையும் எப்போதையும் விட மிகவும் அவசியமாகும். இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்களின் அவதானிப்பு திறனை கூர்மைப்படுத்துவதோடு அறிவுத்திறனையும் அதிகப்படுத்துகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

கோட்டக் மஹிந்திரா வங்கி நிகர லாபம் ரூ.4,265 கோடி

Next Post

மலேசிய தேர்தல்- நூல் வெளியீடு – Malaysiakini

Next Post
மலேசிய தேர்தல்- நூல் வெளியீடு – Malaysiakini

மலேசிய தேர்தல்- நூல் வெளியீடு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin