Operation Sindoor LIVE: தாக்குதலுக்கு உள்ளான 9 இடங்கள் என்னென்ன..?
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பாவின் தலைமையகம் உள்ள முரித்கேயில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபராபாத்திலும் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜெய்ஸ் இ முகமது செயல்படும் பஹவல்பூர், தெஜ்ரா காலன், கோட்லியில் இரு இடங்கள், முஷாராபாத் என தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சிகல்கோட் பகுதிகளிலும் இந்திய படை தாக்குதல் நடத்தியுள்ளது.

