ICC Men’s T20 World Cup 2024: முதல் மேட்ச்சில் அமெரிக்காவும் இரண்டாவது மேட்ச்சில் வெஸ்ட் இண்டீஸும் ஜெயித்தது. முன்னதாக, நமீபியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஓமன் விளையாடியது. ஓமன் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 109 ரன்களில் சுருண்டது.
Read More

&w=1200&resize=1200,675&ssl=1)