ஈரான் மட்டுமில்லை.. இன்னும் பல நாடுகள் அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. உண்மையில், உலகில் 9 நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. இந்த நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை அடங்கும்.


