• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

North Korea | 13 வயது மகளை வடகொரியாவின் அடுத்த தலைவராக்கும் அதிபர் கிம்? | Kim Jong Un | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 7, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
North Korea | 13 வயது மகளை வடகொரியாவின் அடுத்த தலைவராக்கும் அதிபர் கிம்? | Kim Jong Un | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 07, 2026 12:37 PM IST

ஆண் வாரிசுக்கு எந்த வகையிலும் ஜூ ஏ சளைத்தவர் அல்ல என நிரூபிக்கும் வகையில், வட கொரிய அதிபர் தன் மகளுக்கு போர் பயிற்சி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

மகள் ஜூ ஏ உடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
மகள் ஜூ ஏ உடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

தனது 13 வயது மகளை அடுத்த தலைவராக்க, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முடிவு செய்திருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயர்மட்ட ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தென்கொரியா உளவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் கிம் ஜூ ஏ-வை அடுத்த தலைவராக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. வடகொரிய ஊடகங்கள் கிம் ஜூ ஏ-விற்கு அந்நாட்டின் உயரிய தலைவருக்கு வழங்கும் மரியாதையை கொடுப்பதாக தென்கொரிய உளவு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், அண்மையில் ராணுவ டாங்கிகளை இயக்கியும், ஆயுதங்களை கையாண்டும் கிம் ஜூ ஏ பயிற்சி மேற்கொண்டார்.

மகள் ஜூ ஏ உடன் கிம் ஜாங் உன்

பெண் தலைவரை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துவிடக் கூடாது என்பதற்காக 13 வயதிலேயே அவரை அடுத்த தலைவராக்க கிம் ஜாங் உன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆண் வாரிசுக்கு எந்த வகையிலும் ஜூ ஏ சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கவே போர் பயிற்சியில் ஈடுபடுத்தியதாகவும் தென்கொரிய உளவு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Apr 07, 2026 12:37 PM IST

Read More

Previous Post

வடக்கில் ஏனைய காணிகள் விடுவிக்கப்படும்: ஜனாதிபதி

Next Post

புந்தோங்கில் அரிவாள் ஏந்திய கும்பலால் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். – Malaysiakini

Next Post

புந்தோங்கில் அரிவாள் ஏந்திய கும்பலால் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin