• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Nobel Prize Chemistry: ‘இடது கை பழக்கம்’ கொண்ட இயற்கை… 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Nobel Prize Chemistry: ‘இடது கை பழக்கம்’ கொண்ட இயற்கை… 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 07, 2026 3:56 PM IST

Nobel Prize Chemistry: 2026ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, ஹென்றி பி. ககன்,  கென்சோ சோய் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News18
News18

2026ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, ஹென்றி பி. ககன்,  கென்சோ சோய் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘அமினோ அமிலங்கள்’ போன்ற சில வேதியியல் மூலக்கூறுகள், ஒன்றுக்கொன்று கண்ணாடி பிம்பம் போல இரண்டு வடிவங்களில் காணப்படுகின்றன. அவை ஒரே வேதியியல் பொருட்களால் உருவானவை என்றாலும், அவற்றின் உள் அமைப்பில் ‘வலது கை வடிவம்’, ‘இடது கை வடிவம்’ என இரண்டு எதிரெதிர் வடிவங்கள் உள்ளன.(உதாரணமாக, நமது வலது மற்றும் இடது கைகளைப் போல)

மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களும் இந்த இரண்டில் ஏதாவது ஒரு வடிவத்தால் மட்டுமே முழுமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் ‘இடது கை’ வடிவ அமினோ அமிலங்கள் மட்டுமே உள்ளன.

இயற்கையில் இப்படி ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு வடிவம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது எப்படி? உயிரினங்களில் இந்தத் தன்மை எப்படி உருவானது? என்ற கேள்வி, அறிவியலில் நீண்ட காலமாகவே விடை தெரியாத புதிராக இருந்து வந்தது. அதற்கான உண்மையான காரணத்தையும் கோட்டபாட்டையும் கண்டுபிடித்ததற்காக ஹென்றி பி. ககன், கென்சோ சோய் ஆகிய இருவருக்கும் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக  நோபல் அகாடமி தெரிவித்துள்ளது.

முன்னாதாக, 2026ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு, ‘நியூட்ரினோ’ துகள்களைக் கண்டறியும் ஆய்வுக்காக பேராசியர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டது. அண்டார்டிகாவில் உள்ள ‘ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தின்’ உருவாக்கத்தில் இவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

இந்தியாவைத் தாண்டி உலக அரங்கில் தடம் பதிக்கும் ஜியோ: ‘UBR’ தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்ய மெகா திட்டம்! | வணிகச் செய்திகள்

Next Post

செராஸ் காவல் நிலையக் காவலில் உயிரிழந்த நபரின் மரணத்தைக் கொலையாக விசாரிக்க வேண்டும் – வழக்கறிஞர் | Makkal Osai

Next Post
செராஸ் காவல் நிலையக் காவலில் உயிரிழந்த நபரின் மரணத்தைக் கொலையாக விசாரிக்க வேண்டும் – வழக்கறிஞர் | Makkal Osai

செராஸ் காவல் நிலையக் காவலில் உயிரிழந்த நபரின் மரணத்தைக் கொலையாக விசாரிக்க வேண்டும் - வழக்கறிஞர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin