[ad_1]
தேங்காய் எண்ணெய், சோப், ஷாம்பு, பற்பசை, டூத் பிரஷ், ஷேவிங் கிரீம் மீதான 18 விழுக்காடு ஜிஎஸ்டி 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டிகள் மீதான ஜிஎஸ்டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக மாற்றப்பட்டுள்ளது. மிதிவண்டி, மேசை, நாற்காலி, சர்க்கரை, காபி, சாக்லெட், பிஸ்கெட், உலர் பழங்கள் மீதான வரியும் 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறைய உள்ளன.