• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Nitin Gadkari: E20 பெட்ரோல் புடிக்கலையா.. 100% பெட்ரோல் வாங்கிக்கோங்க.. ஆனா விலை அதிகம்! | Nitin Gadkari on E20 Petrol: “Don’t Like It? Buy Pure Petrol – But Pay Higher Price!”

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Nitin Gadkari: E20 பெட்ரோல் புடிக்கலையா.. 100% பெட்ரோல் வாங்கிக்கோங்க.. ஆனா விலை அதிகம்! | Nitin Gadkari on E20 Petrol: “Don’t Like It? Buy Pure Petrol – But Pay Higher Price!”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Nitin Gadkari: E20 பெட்ரோல் புடிக்கலையா.. 100% பெட்ரோல் வாங்கிக்கோங்க.. ஆனா விலை அதிகம்!

E20 பெட்ரோல் விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டியில் உங்களுக்கு E20 பெட்ரோல் புடிக்கலையா, 100% சுத்தமான பெட்ரோல் வாங்கிக்கோங்க, ஆனா விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும் என வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் எத்தனால் கலப்பு திட்டம் இந்தியாவுக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் சரியான சாய்ஸ் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Nitin Gadkari: E20 பெட்ரோல் புடிக்கலையா.. 100% பெட்ரோல் வாங்கிக்கோங்க.. ஆனா விலை அதிகம்!

மத்திய அரசு பல வருடங்களாக பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்து பேசிவந்த நிலையில், நாட்டின் அன்னிய செலவணி இருப்பை காப்பது, அரசின் செலவுகள் குறைப்பது, விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் எத்தனால் கலப்பை மோடி தலைமையிலான அரசு கையில் எடுத்தது.

முதல் கட்டமாக 10 சதவீதம் மட்டுமே கலக்கப்பட்ட எத்தனால், தற்போது 20 சதவீதம் கலக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் அடுத்தக்ககட்டமாக மத்திய அரசு E25 பெட்ரோல் சோதனை செய்து வருகிறது.

ஆனால் E20 பெட்ரோல் பயன்படுத்துவது மூலம் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும், இதன் வாயிலாக மக்கள் கூடுதல் எரிபொருள் வாங்குவது நடைமுறையாகி வருகிறது என்ற கருத்து நிலவுகிறது. இதன் மக்கள் மாற்று திட்டத்தை கொண்டு வரவும் அல்லது E20 பெட்ரோல்-ஐ நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு நிதின் கட்கரி அளித்த பேட்டியில் பல முக்கியமான கேள்விக்கு பதில் அளித்தார். பெட்ரோல் பங்குகளில் E10 பெட்ரோல் அறிமுகம் செய்யலாமே என கேட்டதற்கு, நிதின் கட்கரி ஏற்கனவே E20 நிலையை எட்டிய பின்பு மீண்டும் E10 கொண்டு வருது சாத்தியமற்றது, அதேபோல் பெட்ரோல் பங்குகளில் பல விதமான எரிபொருளை நிர்வாகம் செய்வதும் ஏற்புடையதாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

பல பெட்ரோல் வகைகளை ரீடைல் விற்பனையகத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் அதன் போக்குவர்த்து, நிர்வாக செலவுகள் அதிகரிக்கும் எனவும் விளக்கினார். இதேபோல் பல்வேறு பெட்ரோல் வகைகளை விற்பனை செய்வது குறித்து பெட்ரோலியம் அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஏற்கனவே நாட்டின் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் E85 பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது, இது ப்ளெக்ஸ் பியூயல் வாகனங்கள் பயன்படுத்த ஏதுவானது. கிட்டத்த 6 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது Flex Fuel வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு உள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்தார். இதேபோல் E20 பெட்ரோலை காட்டிலும் E85 பெட்ரோல் விலை குறைவானது என்றும் தெரிவித்தார்.

Share This Article

English summary

Nitin Gadkari on E20 Petrol: “Don’t Like It? Buy Pure Petrol – But Pay Higher Price!”

Nitin Gadkari on E20 Petrol: “Don’t Like It? Buy Pure Petrol – But Pay Higher Price!”

Story first published: Wednesday, July 15, 2026, 13:49 [IST]

Other articles published on Jul 15, 2026

Read More

Previous Post

தங்க முட்டையிடும் தனியார் பள்ளிகள்.. சர்வதேச நிறுவனங்களின் திடீர் காதல்.. இதுதான் பிஸ்னஸ் ரகசியம் | Why Private Equity Investors Are Pouring Billions Into Indian Schools, guaranteed return is reason

Next Post

சென்சார் போர்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் – ராம் கோபால் வர்மா | Makkal Osai

Next Post
சென்சார் போர்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் – ராம் கோபால் வர்மா | Makkal Osai

சென்சார் போர்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் - ராம் கோபால் வர்மா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin