• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

New York மேயர் தேர்தலில் வெற்றி! இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானி குறித்த முழு தகவல்! | Who is newly elected New York’s Mayor Zohran Mamdani?

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
New York மேயர் தேர்தலில் வெற்றி! இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானி குறித்த முழு தகவல்! | Who is newly elected New York’s Mayor Zohran Mamdani?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி சாதனை வெற்றி பெற்றவர், அமெரிக்காவின் இன்றைய பேசுபொருள்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறந்த நகரமான நியூயார்க்கில், “இவருக்கு வாக்களித்தால் நியூயார்க் நகரத்திற்கான ஃபெடரல் நிதி குறைக்கப்படும்” என்று எச்சரித்தும், 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.

1969-ம் ஆண்டிற்கு பிறகு, நியூயார்க் நகரத்தில் 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி.

சொஹ்ரான் மம்தானி

சொஹ்ரான் மம்தானி

34 வயது ஆகும் ஜோஹ்ரான் மம்தானி உகாண்டாவில் பிறந்தவர். இவரது தந்தை உகாண்டாவை சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி. இவரது தாய் இந்தியாவின் ஒடிசாவை சேர்ந்த மீரா நாயர்.

மீரா நாயர் திரைப்பட இயக்குநர் ஆவார். சலாம் பாம்பே, நியூயார்க் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

நியூயார்க் நகரத்தில் மேயராக பதவியேற்கும் முதல் முஸ்லீம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்கிற குணப்பெயரும் இவருக்கு கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க் நகரத்தின் இளம் மேயர் எனும் பெருமையும் இவர் பெற்றுள்ளார்.

இவர் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நியூயார்க் மேயராக பதவியேற்க உள்ளார்.

Read More

Previous Post

நிலையான வருமானத்தை தேடுறீங்களா? 3 ஆண்டு FD-க்கு 7.65% வரை வட்டி வழங்கும் வங்கிகள்! | வணிகம்

Next Post

பள்ளிகளில் 2026ஆம் ஆண்டு தொடங்கி பாதுகாப்பான டிஜிட்டல் நடைமுறைகள் அறிமுகம்: கோபிந்த் | Makkal Osai

Next Post
பள்ளிகளில் 2026ஆம் ஆண்டு தொடங்கி பாதுகாப்பான டிஜிட்டல் நடைமுறைகள் அறிமுகம்: கோபிந்த் | Makkal Osai

பள்ளிகளில் 2026ஆம் ஆண்டு தொடங்கி பாதுகாப்பான டிஜிட்டல் நடைமுறைகள் அறிமுகம்: கோபிந்த் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin