இந்தப் ‘பாதை’, ஒட்டுமொத்த உலகின் புவிசார் அரசியல் கணக்கீடுகளையும் மாற்றியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்திற்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கும் சவால் விடத் தயாராக உள்ள இந்த ‘மாபெரும் திட்டத்தின்’ முழுமையான விவரங்கள் இதோ…
Read More

