அதன்படி, முதல் முறையாக அமைப்புசாரா தொழிலாளர்களை சமூகப் பாதுகாப்பு பலன் வரம்பிற்குள் கொண்டு வருவது, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதம் கட்டாயம், அனைத்து துறைகளிலும் குறித்த நேரத்தில் ஊதியம், பணிக்கொடை பெறும் காலவரம்பு தளர்வு, பல்வேறு ஊதிய மற்றும் விடுப்பு பலன்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ளன.


