• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Netanyahu | நெதன்யாகு மேடையேறியவுடன் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்… வெளியானது பரபரப்பு காட்சி! | #Video | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Netanyahu | நெதன்யாகு மேடையேறியவுடன் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்… வெளியானது பரபரப்பு காட்சி! | #Video | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 25, 2026 1:23 PM IST

இஸ்ரேலுக்கு எதிராகக் குரலெழுப்புபவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த நெதன்யாகு, இஸ்ரேல் குறித்து பொய்ப் பிரசாரங்களை பரப்புபவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நெதன்யாகு மேடையேறியவுடன் உலக பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்த காட்சி
நெதன்யாகு மேடையேறியவுடன் உலக பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்த காட்சி

ஐ.நா. சபை கூட்டத்தில் உரையாற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேடை ஏறியபோது, உலக நாடுகளின் பிரதிநிதிகள் பெருமளவில் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகள் பொது அவையின் 81 ஆவது கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று உரையாற்றினார். அவர் மேடை ஏறியபோது காசா மீதான தாக்குதல்கள் மற்றும் போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீன தூதரகத்தின் அழைப்பின் பேரில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டரங்கை விட்டு வெளியேறினர்.

இதனால், ஆத்திரமடைந்த நெதன்யாகு, வெளிநடப்பு செய்த பிரதிநிதிகளை ’அறநெறியற்ற கோழைகள்’ என கடுமையாக சாடினார். காசாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறப்படுவது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் என்று தெரிவித்த அவர், இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து போராடும் என்றும் ஆவேசமாகக் கூறினார். நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகக் குரலெழுப்புபவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த நெதன்யாகு, இஸ்ரேல் குறித்து பொய்ப் பிரசாரங்களை பரப்புபவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Read More

Previous Post

தங்கத்தை வைத்து பணம் பார்க்கும் இந்தியர்கள்.. அதுவும் தமிழ்நாடு தான் நம்பர் ஒன்..!! | Gold Loans Surge 4.4x in India: south Indian states are leading this tamilnadu at no.1 place

Next Post

மலாக்கா மாநிலத் தேர்தல் தேதிகளைத் தீர்மானிக்க அக்டோபர் 7இல் தேர்தல் ஆணையம் கூடுகிறது | Makkal Osai

Next Post
மலாக்கா மாநிலத் தேர்தல் தேதிகளைத் தீர்மானிக்க அக்டோபர் 7இல் தேர்தல் ஆணையம் கூடுகிறது | Makkal Osai

மலாக்கா மாநிலத் தேர்தல் தேதிகளைத் தீர்மானிக்க அக்டோபர் 7இல் தேர்தல் ஆணையம் கூடுகிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin