ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் சௌத்ரி (19). இவர் வி.பி.என். பயன்படுத்தி, டெலிகிராம் செயலியை உபயோகித்துள்ளார். இதில், ‘Paper Mafia’ எனும் பெயரில் ஒரு சேனலை உருவாக்கி அதில், நீட் மறுதேர்வுக்கான வினாத்தாளை ரூ. 4,000க்கு விற்பனை செய்துள்ளார்.


