• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Mojtaba Khamenei Public Appearence | கால்களின்றி, முகம் சிதைந்த நிலையில் ஈரான் அதிபர்? எப்போது வெளியே வருவார் மொஜ்தபா கமெனி? வெளியான பரபரப்பு தகவல்! | உலகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
April 12, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Mojtaba Khamenei Public Appearence | கால்களின்றி, முகம் சிதைந்த நிலையில் ஈரான் அதிபர்? எப்போது வெளியே வருவார் மொஜ்தபா கமெனி? வெளியான பரபரப்பு தகவல்! | உலகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தந்தை அலி கமேனி கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனி பலத்த காயமடைந்ததாகவும், அதிலிருந்து அவர் இன்னும் குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஈரான் தலைநகரமான மத்திய டெஹ்ரானில் உள்ள உச்ச தலைவரின் வளாகத்தில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், மொஜ்தபா கமேனியின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும், அவருக்கு ஒன்று அல்லது இரண்டு கால்களும் சேதமடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. குறிப்பாக, இந்தத் தாக்குதலில் அவரது முகம் சிதைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது 56 வயதான மொஜ்தபா கமேனி மனதளவில் விழிப்புடனும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தந்தை அலி கமேனி கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனி பலத்த காயமடைந்ததாகவும், அதிலிருந்து அவர் இன்னும் குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஈரான் தலைநகரமான மத்திய டெஹ்ரானில் உள்ள உச்ச தலைவரின் வளாகத்தில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், மொஜ்தபா கமேனியின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும், அவருக்கு ஒன்று அல்லது இரண்டு கால்களும் சேதமடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. குறிப்பாக, இந்தத் தாக்குதலில் அவரது முகம் சிதைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது 56 வயதான மொஜ்தபா கமேனி மனதளவில் விழிப்புடனும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தந்தை அலி கமேனி கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனி பலத்த காயமடைந்ததாகவும், அதிலிருந்து அவர் இன்னும் குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஈரான் தலைநகரமான மத்திய டெஹ்ரானில் உள்ள உச்ச தலைவரின் வளாகத்தில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், மொஜ்தபா கமேனியின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும், அவருக்கு ஒன்று அல்லது இரண்டு கால்களும் சேதமடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. குறிப்பாக, இந்தத் தாக்குதலில் அவரது முகம் சிதைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது 56 வயதான மொஜ்தபா கமேனி மனதளவில் விழிப்புடனும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Read More

Previous Post

Sanju Samson | ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை… தோனியின் ரெக்கார்டை உடைத்த சஞ்சு சாம்சன்!  | விளையாட்டு போட்டோகேலரி

Next Post

ஏப்ரல் 1 முதல் 28 வெளிநாட்டினர் புக்கிட் காயு ஹித்தாமில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது | Makkal Osai

Next Post
ஏப்ரல் 1 முதல் 28 வெளிநாட்டினர் புக்கிட் காயு ஹித்தாமில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது | Makkal Osai

ஏப்ரல் 1 முதல் 28 வெளிநாட்டினர் புக்கிட் காயு ஹித்தாமில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin