7ஆம் கட்ட தேர்தலும் மோடியின் தியானமும்
நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி அன்று கிழக்கு, மேற்கு, இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 30ஆம் தேதி (இன்று)மாலை உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைகிறது. பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில், மே 30ஆம் தேதி முதல் 3 நாட்கள் தியானத்தில் ஈடுபட உள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)