• Login
Sunday, March 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Modi at 75 : பிரதமர் மோடி வாழ்க்கையில் 75 முக்கிய மைல்கற்கள்.. நெட்வொர்க் 18-ன் சிறப்பு புத்தகம் வெளியீடு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Modi at 75 : பிரதமர் மோடி வாழ்க்கையில் 75 முக்கிய மைல்கற்கள்.. நெட்வொர்க் 18-ன் சிறப்பு புத்தகம் வெளியீடு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 01, 2026 6:37 PM IST

ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் எப்படி ஒரு உலகளாவிய ராஜதந்திரியாக மாறினார் என்பதை 75 தலைப்புகள் மூலம் விவரிக்கிறது

News18
News18

பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆண்டுகால வாழ்வியலைப் பதிவு செய்யும் விதமாக, Network18 குழுமம் வழங்கிய ‘Modi at 75’ என்ற சிறப்புப் பதிப்புப் புத்தகம், தற்கால இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது.

ரைசிங் பாரத் 2026 மாநாட்டில் பிரதமரிடம் வழங்கப்பட்ட இந்த 176 பக்கங்கள் கொண்ட புத்தகம், ஒரு தலைவரின் பரிணாம வளர்ச்சியை மிகத் துல்லியமாக விளக்கும் ஒரு ஆவணம் ஆகும்.

இந்தப் புத்தகத்திற்காக 6 பேர் கொண்ட நிபுணத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிக் குழு சுமார் 5 மாதங்களுக்கும் மேலாகத் தீவிரமாகப் பணியாற்றியது. இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவணக் காப்பகங்கள், பழைய நூலகங்கள் மற்றும் தனிப்பட்ட சேகரிப்புகளை அலசி ஆராய்ந்து தகவல்களைத் திரட்டினர்.

குறிப்பாக, பிரதமர் மோடியின் இளமைக்கால நாட்குறிப்புகள் இதுவரை எங்கும் வெளிவராத தனிப்பட்ட கடிதங்கள், மற்றும் அபூர்வமான புகைப்படங்களைச் சேகரிப்பதில் இந்தக் குழு அதிக முயற்சி எடுத்து தொகுத்துள்ளது. ஒவ்வொரு தகவலையும் குறைந்தது இரண்டு முறை சரிபார்த்து, எவ்விதத் தவறும் இல்லாதபடி காலவரிசைப்படுத்தியுள்ளனர்.

ஆராய்ச்சிக்குப் பிறகு, சுமார் 2 மாதங்கள் இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பிற்காக செலவிடப்பட்டது. இதில் ஒரு சிறப்பம்சமாக, பிரதமர் மோடியின் வாழ்க்கையில் புகைப்படம் எடுக்கப்படாத சில முக்கியமான தருணங்களை (உதாரணமாக, அவர் இமயமலையில் துறவியாக இருந்த காலம்) தத்ரூபமாகக் காட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குழு உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட AI நிழற்படத்தைப் பார்த்து, பிரதமர் மோடியே வியந்து சிரித்த தருணம் இந்தத் திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாகும்.

இந்தப் புத்தகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சர்வதேசத் தலைவர்கள் பலரின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் எழுதிய முன்னுரை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நண்பர் நரேந்திரருக்கு எழுதிய நெகிழ்ச்சியான கடிதம் போன்றவை இதில் அடங்கும்.

ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம், ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் எப்படி ஒரு உலகளாவிய ராஜதந்திரியாக மாறினார் என்பதை 75 தலைப்புகளின் மூலம் விவரிக்கிறது

செய்திகளாகப் பார்த்த ஒரு தலைவரின் வாழ்க்கையை, ஒரு முழுமையான காட்சியாக வாசகர்களுக்குக் கடத்துவதே இந்த 7 மாத கால உழைப்பின் நோக்கமாகும்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

Modi at 75 : பிரதமர் மோடி வாழ்க்கையில் 75 முக்கிய மைல்கற்கள்.. நெட்வொர்க் 18-ன் சிறப்பு புத்தகம் வெளியீடு

Read More

Previous Post

ஈரானின் அடுத்த இலக்குகள்: அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Next Post

கமேனி கொலை: மூத்த மதகுரு அயதுல்லா அராபி ஈரான் இடைக்கால மதத்தலைவராக நியமனம் | Khamenei Assassination: Senior cleric Ayatollah Arabi appointed as interim leader of Iran

Next Post
கமேனி கொலை: மூத்த மதகுரு அயதுல்லா அராபி ஈரான் இடைக்கால மதத்தலைவராக நியமனம் | Khamenei Assassination: Senior cleric Ayatollah Arabi appointed as interim leader of Iran

கமேனி கொலை: மூத்த மதகுரு அயதுல்லா அராபி ஈரான் இடைக்கால மதத்தலைவராக நியமனம் | Khamenei Assassination: Senior cleric Ayatollah Arabi appointed as interim leader of Iran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin