கடந்த 10 ஆண்டுகளில், 2014-க்கு முந்தைய திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சியை விட மத்திய அரசு மூன்று மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்கியிருப்பதாகவும், இது பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Read More

