• Login
Wednesday, February 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Manipur | அமைதியை நோக்கி மணிப்பூர்: புதிய முதல்வராக பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் நியமனம்.. | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Manipur | அமைதியை நோக்கி மணிப்பூர்: புதிய முதல்வராக பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் நியமனம்.. | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 03, 2026 7:55 PM IST

60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் பாஜகவிற்கு 37 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

யும்னம் கெம்சந்த்
யும்னம் கெம்சந்த்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஓராண்டாக குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு புதிய முதல்வராக பாஜகவின் யும்னம் கெம்சந்த் நிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூரில் கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய உள்ளது.

மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குகி  சமூகத்தினரிடையே மிகக் கடுமையான இன மோதல்கள் நிலவி வந்தன. இந்த வன்முறை காரணமாக நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அப்போதைய முதலமைச்சர் என். பிரேன் சிங் மீது இரு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஏற்பட்ட அரசியல் முட்டுக்கட்டையால், 2025 பிப்ரவரி மாதம் அவர் பதவி விலகினார், அதைத் தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று டெல்லியில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர். முன்னதாக மணிப்பூர் சட்டப்பேரவையின் சபாநாயகராக  பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், முந்தைய பிரேன் சிங் அமைச்சரவையில் கல்வி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

Read More

Previous Post

Tamilmirror Online || உலக சந்தையில் சரிந்த தங்கத்தின் விலை

Next Post

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மறுத்தால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? – Sri Lanka Tamil News

Next Post
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மறுத்தால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? – Sri Lanka Tamil News

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மறுத்தால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin