ஆனால், மாலத்தீவில் இந்தியாவின் 100 ரூபாய் எவ்வளவு மதிப்பு இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதுபற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம். மாலத்தீவின் நாணயம், மாலத்தீவு ருஃபியா (MVR) என்று அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 29, 2025 நிலவரப்படி, 1 இந்திய ரூபாய் (INR) தோராயமாக 5.72 மாலத்தீவு ருஃபியா (MVR)க்கு சமம். அதாவது, மாலத்தீவில் 100 இந்திய ரூபாய் தோராயமாக 572.45 ருஃபியாவுக்கு சமம். அதேபோல், 1000 மாலத்தீவு ரூஃபியா என்பது இந்திய மதிப்பில் 5,796 ரூபாய்க்கு சமம்.


